தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-deceitfula. தன்னேய்ப்புப் பண்புடைய, தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்கிற.
Self-deceiveda. தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட.
Self-deceivern. தன்னேய்ப்பாளர், தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்பவர்.
ADVERTISEMENTS
Self-deceivinga. தன்னேய்ப்பான, தன்னையே ஏமாற்றிக்கொள்ளுகிற.
Self-deceptionn. தன்னேய்ப்பு.
Self-defencen. தற்காப்பு.
ADVERTISEMENTS
Self-dependencen. தற்சார்பு, பிறிது சார்பின்மை.
Self-depreciationn. தன்னிகழ்வு, தன்னைத்தான் தாழ்வாகக் கருதுதல்.
Self-depreciativea. தன்னிகழ்வுப் பாங்கான, தன்னைத்தான் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் பாங்குடைய.
ADVERTISEMENTS
Self-destructionn. தன்னழிவு.
ADVERTISEMENTS