தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-consumeda. தன்னாலேயே அழிக்கப்பட்ட.
Self-consuminga. தன்னழிவான, தன்னைத்தானே அழிக்கிற.
Self-containeda. தன்னிறைவமைதியுடைய, தன் முழுமையுடைய, புறப்போக்குவரவுகளற்ற, புறத் தொடர்பற்றுத்தனித்தன்மையுடைய, தனித்தொதுங்கிய, பிறருடன் தொடர்பு கொள்ளாத.
ADVERTISEMENTS
Self-contemptn. தன்னிகழ்ச்சி, தன்மீது தனக்கே உரிய இழிவுணர்ச்சி.
Self-contemptuousa. தன்னைத்தான் இகழ்ந்து வெறுக்கிற.
Self-contentn. மனத் தன்னிறைவமைதி.
ADVERTISEMENTS
Self-contenteda. மனத் தன்னிறைவமைதி கொண்ட.
Self-contentednessn. மனத் தன்னிறைவமைதியுடைமை.
Self-contentmenta. தன்மன அமைதி.
ADVERTISEMENTS
Self-contradictionn. அக முரண்பாடு, முன்பின் முரணுரை, முன்பின் பொருந்தாச் செய்கை.
ADVERTISEMENTS