தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-directeda. புறத்தூண்டுதல் அற்ற, தன்னாலேயே இயக்கப்படுகிற.
Self-directinga. புறத்தூண்டுதல் வேண்டாத, தன்னைத் தானே இயக்கிக்கொள்ளுகிற.
Selfdirectionn. தற்றுண்டுதல், புது இயக்குதலின்மை.
ADVERTISEMENTS
Self-disciplinen. தற்கட்டுப்பாடு.
Self-educationn. தற்கல்வி, தானே கற்ற கல்வி.
Self-effacementn. தன்முனைப்பறவு, உரிமை வகையில் தற்பின்னிடைவு, தன்னொதுக்க மறைவு.
ADVERTISEMENTS
Self-effacinga. தன்முனைப்பறவான, தற்பின்னிடைவான, தன்னொதுக்கமான.
Self-electionn. தற்றேர்வு, தேர்விணைவுரிமை.
Self-electivea. தற்றேர்வான, தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளுகிற, தற்றேர்வுரிமையுடைய, தேர்விணைவுரிமையுடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வகையில் தம்முடன் புது உறுப்பினரை இணைத்துக்கொள்ளும் உரிமையுடைய, தேர்விணைவுரிமை சார்ந்த.
ADVERTISEMENTS
Self-executinga. இயல்நடைமுறைப்பாடுடைய, சட்டவலுத்தேவைப்படாது செயலாற்றவல்ல, செயல்தன்னுரிமைவாய்ந்த, சட்டவாசக வகையில் பிறிது சட்டம் தேவைப்படாத.
ADVERTISEMENTS