தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-deceitful | a. தன்னேய்ப்புப் பண்புடைய, தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்கிற. | |
Self-deceived | a. தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்ட. | |
Self-deceiver | n. தன்னேய்ப்பாளர், தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Self-deceiving | a. தன்னேய்ப்பான, தன்னையே ஏமாற்றிக்கொள்ளுகிற. | |
Self-deception | n. தன்னேய்ப்பு. | |
Self-defence | n. தற்காப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Self-dependence | n. தற்சார்பு, பிறிது சார்பின்மை. | |
Self-depreciation | n. தன்னிகழ்வு, தன்னைத்தான் தாழ்வாகக் கருதுதல். | |
Self-depreciative | a. தன்னிகழ்வுப் பாங்கான, தன்னைத்தான் தாழ்வாகக் கருதிக்கொள்ளும் பாங்குடைய. | |
ADVERTISEMENTS
| ||
Self-destruction | n. தன்னழிவு. |