தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-explication | n. தற்பொருள் விளக்க ஆற்றல். | |
Self-faced | a. மணிக்கல் வகையில் இயல்முகப்புடைய பட்டையிடப் பெறாத. | |
Self-glorification | n. தற்பாரிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Self-gracious | a. தற்பரிவிரக்கமுடைய, இயல்அருள்நலம் ஆர்ந்த. | |
Self-gratification | n. தன் மனநிறைவூட்டு, ஆத்மதிருப்பதி. | |
Self-importance | n. தற்செருக்குடைமை, இறுமாப்புடைமை, ஆரவாரப்பகட்டுடை. | |
ADVERTISEMENTS
| ||
Self-induction | n. மின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல். | |
Self-inductive | a. மின்விசைத் தற்கலிப்பான, மின்விசைத் தற்கலிப்புச் சார்ந்த. | |
Self-indulgence | n. மட்டற்ற தன் விருப்பின்ப நுகர்வு, தங்கு தடையற்ற இன்ப இழைவு, தன்விருப்பிழைவு. | |
ADVERTISEMENTS
| ||
Self-infection | n. சினைமுழ்ல் தொற்று, உறுப்பிலிருந்து உடல்முழுதும் தொற்று. |