தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-inflicted | a. தன்னிழைப்பான, தானே தன்மீது வருவித்துக்கொண்ட. | |
Self-insurance | n. தற்காப்பீடு, காப்பீட்டுக்காகத் தானே நிதி ஒதுக்கி வைக்குஞ் செயல். | |
Self-justification | n. தற் சாக்குப்போக்கு விளக்கம், தன் மனச்சான்றிற்குரிய விளக்கம், தனித் தன்னொழுக்கம், சொந்த நீதிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Selfk-conceit | n. போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு. | |
Self-mortification | n. தன்னொறுப்பு, உடல் வருத்திக்கொள்ளும் கடுநோண்பு. | |
Self-offence | n. பிறர் தொடர்பற்ற தற்குற்றம், தற்கடமைப் பிறழ்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Self-perception | n. தன்முக உணர்வு, உண்முக உணர்வு. | |
Self-protection | n. தற்காப்பு. | |
Self-recording | a. விஞ்ஞானப்பொறி வகையில் தற்பதிவமைவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Self-reliance | n. தற்சார்புடைமை, தன்நிற நம்பிக்கை, தன்கையையே தான் நம்பியிருத்தல். |