தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-actionn. இயல்பான செயல், தூண்டுதலற்ற செயல்.
Self-activityn. உள்ளார்ந்த செயல்திறம்.
Self-appreciationn. தற்பாராட்டு.
ADVERTISEMENTS
Self-assurancen. தளராத் தன்னம்பிக்கை, தன்னுறுதி.
Self-ccusatorya. தன்னையே குற்றஞ்சாட்டிக்கொள்ளுந் தன்மை வாய்ந்த.
Self-centreda. தன்னிலுன்றிய, தன்னலமே கருதுகின்ற. பிறிதின் சார்பற்ற.
ADVERTISEMENTS
Self-centrednessn. தன்னிலுன்னிறய தன்மை, தன்னலமே கருதுகின்ற தன்மை, பிறிது சார்பின்மை.
Self-closinga. தானே மூடிக்கொள்கிற.
Self-cocker n. நெம்பு கோற்பூட்டுத் திறவு துப்பாக்கி.
ADVERTISEMENTS
Self-collecteda. மன அமைதி குலையாத, தன்னடக்க அமைதி தவறாத.
ADVERTISEMENTS