தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Seismal, seismic | நிலநடுக்கஞ் சார்ந்த. | |
Seismicity | n. நிலநடுக்கம் ஏற்படும் நிலை, அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை. | |
Seismographical | a. நிலநடுக்க ஆய்வுமுறை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Seismological | a. நில நடுக்க ஆய்வுநுல் சார்ந்த. | |
Seismologically | adv. நிலநடுக்க ஆய்வுநுல் முறைப்படி. | |
Seismometrical | a. நில அதிர்வியக்க அளவாய்வு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Seismoscope | n. நிலநடுக்க அதிர்விடமானி, நிலநடுக்க இட நுட்பக்கருவி. | |
Seismoscopic | a. நிலநடுக்க இடநுட்பங் காட்டுகிற. | |
Selachian | n. சுறா-நாய்-மீன் உள்ளிட்ட மீன் இனவகை, (பெ.) சுறா உள்ளிட்ட மீனினஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Select | a. தேர்ந்தெடுக்கப்பெற்ற, சிறந்த, தனித்தன்மைகள் வாய்ந்த, சமுதாய வயல் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகு விழிப்பாயுள்ள, (வினை.) தெரிந்தெடு, தேர்ந்தெடு. |