தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Selenographic | a. திங்கட்கோள் ஆய்வுத்துறை சார்ந்த, திங்கட்கோள் நிலப்பட அமைப்புச் சார்ந்த. | |
Selenotropic | a. (தாவ.) திங்கட்கோளின் திசைநோக்கி வளர்கிற, வளர்ச்சியில் திங்கட்கோளின் செயல்விளைவைப் பெறுகிற. | |
Seleucid | n. சிரியாவை ஆண்ட செலுக்கஸ் வழிமரபினர். | |
ADVERTISEMENTS
| ||
Self-abhorrence | n. தன்வெறுப்பு, தன்னைத்தானேவெறுத்துக் கொள்ளுதல். | |
Self-accusation | n. தற்குற்றச்சாட்டு. | |
Self-accused | a. தன்னாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட, தானே தன்னைக் குற்றத்திற்கு உரியவராக்கிக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Self-accuser | n. தன்னைத்தானே குற்றஞ் சாட்டிக்கொள்பவர். | |
Self-accusing | a. தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்கிற. | |
Self-accusingly | adv. தற்குற்றச்சாட்டாக, தன்னைத்தானே குற்றஞ்சாட்டும் முறையில். | |
ADVERTISEMENTS
| ||
Self-acting | a. தானாகச் செயற்படுகின்ற, புறத்தூண்டுதல் வேண்டாத. |