தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-servicen. தன்கையுதவி, தற்றொண்டு, தன்னுழியமுறை, அருந்தகங்களில் தானே எடுத்துக்கொண்டு பணம் வைத்துக்செல்லும் மரபுப்பாங்கு.
Self-sufficiencyn. தன்னிறைவு, பிறிதுவேண்டா வளம், தன்முழுமை, மட்டற்ற தன்னம்பிக்கை.
Self-sufficienta. தன்னிறைவுடைய, பிறிதுவேண்டாவளம் நிரம்பிய, தன்முழுமையுடைய, மட்டற்ற தன்னம்பிக்கை வாய்ந்த.
ADVERTISEMENTS
Self-sufficinga. தன்னிறைவான, தன்னியல்பிலேயே நிறைவுடைய, புறத்துணை வேண்டப்படாத, தன்முழுமை வாய்ந்த.
Self-sustenance, self-sustentationn. தன் உழைப்பு வாழ்வு.
Self-violencen. தன்மீதான தாக்குதல், தற்கொலை.
ADVERTISEMENTS
Selling-pricen. விற்பனை விலை.
Selling-racen. வெற்றிபெற்ற குதிரை குறிப்பிட்ட விலைக்கு அல்லது ஏலத்தில் உச்சவிலைக்கு விற்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தொடங்கப்படும் குதிரைப்பந்தயம்.
Semantica. மொழியின் சொற்பொருள் சார்ந்த.
ADVERTISEMENTS
Semanticsn. pl. சொற்பொருள் ஆய்வியல்.
ADVERTISEMENTS