தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sematic | a. (வில.) குறிகள்-வண்ணங்கள்-வரைக்குறிகள் வகையில் கவனத்தை ஈர்க்கிற, எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்கிற, அடையாளக் குறிப்புடைய. | |
Semblance | n. போன்ற சாயல், புறத்தோற்ற ஒற்றுமை, போலித்தோற்றம். | |
Semi-attached | a. அரைகுறையாகப் பொருந்திய, அரைகுறை இணைப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Semi-centennial | a. ஐம்பது ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கிற, நுற்றாண்டிற்கு இருமுறை வௌதயிடப்பெறுகிற. | |
Semichorus | n. பாடகர் அரைக்குழு, திருக்கோயில் பாடகர் குழுவில் ஒரு பகுதியினர், பாடகர் அரைக்குழு பாடும் பகுதி. | |
Semicircle | n. அரைவட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Semicircular | a. அரைவட்டமான, அரைவட்டச் சுற்றளவுடைய. | |
Semicivilized | a. ஓரளவு நாகரிகமுடைய, அரைகறை நாகரிகப்பட்ட. | |
Semicolon | n. பொருள் தொடர்புக்குறி, அரைப்புள்ளி. | |
ADVERTISEMENTS
| ||
Semicoma,. | அரைகுறைச் சன்னிமயக்கம். |