தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Star-catalogue | n. உடுப்பட்டி, விண்மீன்கள் பெயர் முதலிய விவரங்களடங்கிய பட்டியல். | |
Starch | n. மாச்சத்து, பசைமாப்பொரள, கஞ்சிப்பசை, மொறமொறப்பு, நெகிழ்வின்மை,விறைப்பு நடை, வெற்றாசார நடை, (பெ.) சரி நுட்பமமான, ஆசார நுணுக்கம் வாய்ந்த, (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு, நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு. | |
Starched | a. கஞ்சிப்பசையிட்ட, மொமொறப்பான, மொறமொறபாக்கப்பட்ட, விறைப்பான, ஆசார முறையான, உணர்ச்சிற்ற, விறைப்பு நடை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Starchedly | adv. விறைப்பாக, உணர்ச்சியின்றி, ஆசாரமுறைக. | |
Starchedness | n. கஞ்சிப்பசையிட்ட நிலை, மொறமொறப்புப் பண்பு, உணர்ச்சியற்ற, ஆசாரப்பண்பு, விறைப்பாசார நடைப்பண்பு. | |
Starchiness | n. மாச்சத்துடைமை, மாப்பசைத் தன்மை, கஞ்சிப் பசையார்ந்த நிலை, நெகிழ்வற்ற விறைப்புடைமை, ஆகார முறைப் பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Starchly | adv. சரி நுட்பமாய், ஆசார நுணுக்கமாக. | |
Starchy | a. மாச்சத்துடைய, பசைமாவார்ந்த, கஞ்சிப்பசையார்ந்த, மொறமொறப்பான, ஆசார நுணுக்கம் பார்க்கிற, ஆசார விறைப்பு நடை வாய்ந்த, வெற்றாசாரமுறையான. | |
Star-crossed, star-crost | a. ஆட்சிக்கோள்களின் தீ விளைவுகளினால் கேடுற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Starfinch | n. செவ்வாற் குருவி. |