தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stage-coachman | n. அஞ்சல் வண்டி வலவர். | |
Stagecraft | n. நாடகமேடைக் கலை. | |
Stage-struck | a. மேடைத் திணறலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Stagnicolous | a. சதுப்புநிலத்தில் வாழ்கிற, தேங்கல்நீரில் வளர்கிற. | |
Stair-carpet | n. படிக்கட்டு விரிப்பு. | |
Stair-case | n. படிக்கட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Stalactiform | a. தொங்கூசிப்பாறை வடிவான. | |
Stalactite | n. தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை. | |
Stalagmitic | a. பொங்கூசிப்பாறை வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Stamp-collector | n. அஞ்சல் தலை சேகரிப்பாளர். |