தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Squirearchala. நிலக்கிழார் ஆட்சி சார்ந்த.
Squirearchicala. நிலக்கிழார் ஆட்சிக்குரிய.
Squirearchyn. நிலக்கிழார் ஆட்சி, 1க்ஷ்32ஆம் ஆண்டு சீர்திருத்த மசோதாவிற்கு முன்னிருந்த நிலக்கிழார் ஆட்சிச் செல்வாக்கு, நிலக்கிழார் வகுப்பு.
ADVERTISEMENTS
Stable-companionn. ஒரே கொட்டிற்குதிரை, பள்ளித் தோழர்.
Staccatoa. (இசை.) விட்டுவிட்டுப் பாடவேண்டிய, (வினையடை.) திடீர் விரைதுடிப்புடன்.
Stackn. வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
ADVERTISEMENTS
Stack-funneln. வைக்குவைப் புனல்.
Stacten. யூதர், அத்தர்.
Stactometern. துளிமானி.
ADVERTISEMENTS
Stage-coachn. அஞ்சல்முறை வண்டி, இடையிடையே பயணக்கட்டங்களில் மாற்றுக்குதிரை வசதி ஏற்பாடுகளுடன் செல்லும் வண்டி.
ADVERTISEMENTS