தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Splenectomy | n. மண்ணீரல் துணிப்பு. | |
Splenetic | n. மண்ணீரல் நோய்க்கான மருந்து, மண்ணீரல் நோயாளி, (பெ.) மண்ணீரலுக்குரிய, சிடுசிடுப்பார்ந்த, முகவாட்டமான, உளச்சோர்வுடைய, மனவாட்டமான, வனமங்கொண்டுள்ள. | |
Splenic | a. மண்ணீரல் சார்ந்த, மண்ணீரலில் உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Splenic fever | n. மண்ணீரல் காய்ச்சல், கால்நடைகட்கு உண்டாகும் நச்சுச் சீக்கட்டு. | |
Splenitic | a. மண்ணீரல் வீக்கங்கண்டுள்ள. | |
Splenological | a. மண்ணீரல் ஆய்வுநுல் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Splice | n. புரியிணைவு, முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே கயிறுகளை ஒன்றுபடுத்துதல், இழைவிணைவு, மரக்கட்டைகளை இழைத்து இணைத்தல், (வினை.) புரியிணைவுசெய், இழை நிரவி இணை, கயிறுகளை இழைவிணைவு செய், ஒன்றன்பள்ளத்தில் ஒன்றாக மரக்கட்டைகளை இணை. | |
Splint-coal | n. பாள நிலக்கரி, பலகைபோல் அடையடையாக உடைபடும் நிலக்கரி வகை. | |
Splotchy | a. அப்பப்பெற்ற, கறைப்படுத்தப்பெற்ற, பூசப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Spoking-machine | n. பழுக்களுக்கு ஒத்த சாய்வு வழங்க உதவும் இயந்திரம். |