தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spicate, spicated(தாவ.) கதிர்க்குலை வடிவான, கதிர்க்குலை போன்ற, கதிர்க்குலை உருவாக்குகிற, கதிர்க்குலை சார்ந்த.
Spicen. விரை,நறுமணச் சரக்கு, நறுமணப்பொருள், சுருச்சுவை, உயிர்ச்சுவை, உயிர்மணம், உயிர்த்துடிப்பு, உயிர்த்திறல, உயிர்நிலைக்கூறு, காரசாரப்பண்பு, பண்புமுனைப்பு, விறுவிறுப்பு, கவர்ச்சிக் கூறு, வினைமுனைப்பு, (வினை.) நறுமணமூட்டு, நறுமணச்சுவையூட்டு, விறுவிறுப்பூட்டு.
Spiceboxn. நறுமணப் பேழை.
ADVERTISEMENTS
Spicebushn. புன்னையின நறுமணச்செடி வகை.
Spice-caken. நறுமண அப்பம்.
Spiceryn. நறுமணச் சரக்கு, கார மணப்பொருள் தொகுதி, நறுமணப் பொருட்கிடங்கு, நறுமணப்பொருட்களஞ்சியம், நறுமணச் சுவைப் பண்பு, நறுஞ்சுவைப் பண்பு, காரச்சுவை.
ADVERTISEMENTS
Spicesn. pl. நறுமணச் சரக்கு வகைகள், நறுமணச் சரக்கு.
Spicinessn. உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, கவர்ச்சிக் கூறு, கார நறுமணச் சுவை.
Spicka. நேர்த்தியான, புத்தருமை வாய்ந்த, துப்புரவுமிக்க, செப்பமிக்க, செவ்விதான.
ADVERTISEMENTS
Spiculara. முட்கதிர் போன்ற, முட்கதிர் அடர்ந்த, முட்கம்பி சார்ந்த.
ADVERTISEMENTS