தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spencer n. (கப்.) புயற்காலச் சிறுபாய்.
Spencerismn. ஆங்கில நாட்டு மெய்விளக்க அறிவர் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பாரின் கோட்பாடு, இயலாட்சி வாதம்.
Spermacetin. திமிங்கிலத்திலை எண்ணெய்க் கொழுப்பு.
ADVERTISEMENTS
Spermatica. விந்து சார்ந்த, ஆண்தாதுக்குரிய.
Sphacelatev. தசையழுகலுறு, தசையழுகச் செய்.
Sphacelationn. தசையழுகல், தசையெலும்பு அழிசிதைவு.
ADVERTISEMENTS
Sphenographica. ஆப்புவடிவ எழுத்துமுறை சார்ந்த.
Spherica. (செய்.) வான்கோளஞ் சார்ந்த, வானுலகத்திற்குரிய, திப்பிய, மேலான, உயரிய.
Sphericala. கோள வடிவுடைய, உருண்டையான.
ADVERTISEMENTS
Sphericallyadv. கோளவடிவாக, கோளமுறையில், கோளக்கணிப்பு முறைப்படி.
ADVERTISEMENTS