தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sphericity | n. கோளத்தன்மை. | |
Spherics | n.pl. கோள நிலை வடிவியல்-கோணியல்-தொகுதி. | |
Spherodicity | n. நெட்டுருளைத் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Spherulitic | a. மணிப்பரற் கூற்றியலான, மணிப்பரற் கூறு போன்ற. | |
Sphincter | n. புழைவாய்ச் சுரிதசை. | |
Sphincterial, sphincteric | a. புழைவாய்ச் சுரிதசை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Sphragistic | a. முத்திரைகளையும் முத்திரை மோதிரங்களையுஞ் சார்ந்த. | |
Sphragistics | n. pl. செதுக்குருவ முத்திரையியல். | |
Spica | n. கன்னி வான்மனையின் ஔதமிக்க விண்மீன் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Spica | n. கோதமைக்கதிர், (தாவ.) கதிர்க்குலை, காம்பிலாக் குலைப் பூங்கொத்து, (அறு.) வரிக்கட்டு, புண்பட்ட இடமீதுதிருகு சுற்றாகவும் எதிராகவும் வரிந்து கட்டும் துணிக்கட்டு. |