தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spinthariscopen. ஊடிழை கதிர்த்திரை, நீளலை மினுக்கந்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு,
Spiraclen. (வில.) விலங்குகள் மூச்சுவிடுவதற்கான தொளை, கடல் வாழுயிர் வகைகளின் ஊதுபுழை.
Spiritualistica. ஆன்மீகத்துறை சார்ந்த, ஆவியுலகக் கோட்பாட்டிற்குரிய, ஆவியுலகத் தொடர்பில் நம்பிக்கையுடைய.
ADVERTISEMENTS
Spirochaeten. திருகுசுருள் வடிவான நுண்ணுயிரி.
Spiroscopen. நுரையீரற் காட்சிக் கருவி.
Spitchcockn. விலாங்குபோழ் வேவல், பிளந்து வேவிக்கப்பட்ட விலாங்கிறைச்சி.
ADVERTISEMENTS
Splanchnica. குடல் பற்றிய, குடல் சார்ந்த.
Splanchnologyn. குடல் நுல்.
Splanchnotomyn. குடலறுவை.
ADVERTISEMENTS
Splenalgica. மண்ணீரல் நோவுசார்ந்த, மண்ணீரற் பகுதி நோயுடைய.
ADVERTISEMENTS