தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spruce a. ஓழுங்கான, உடைச்செப்பமிக்க, தோற்ற வகையில் நேர்த்தியான, (வினை.) நாகரிகப் பாங்கான தோற்றங்கொள்.
Spruce-beern. குளிர்மண்டல ஊசியிலை மரவகையிலிருந்து செய்யப்படுங் குடிவகை.
Spumescencen. நுரைப்பு, நுரைபோன்ற தன்மை.
ADVERTISEMENTS
Spumescenta. நுரைபோன்ற, நுரை பொங்குகிற.
Squab-chickn. இறக்கை முளையாக் கோழிக்குஞ்சு.
Squaccon. சிறு தலைச்சூட்டுடைய நாரையினப் பறவை.
ADVERTISEMENTS
Squarefacen. (பே-வ) சாராய வகை.
Squelchn. (பே-வ) மிதித்துத் துவைப்பு, தரைமட்ட அரைப்பு, நுண் சேற்று ஒலி, சளக்கொலி, தொப்பென மோதுதல், உருவிலாக் குழம்பு, மொத்தை எதிர்ப்புரை, (வினை.) மிதித்துத் துவை, உதைத்துத் தரை மட்டமாக அரை, காலால் தேய்த்துக் குழம்பாக்கு, சப்பையாக அரை, ஒழித்துவிடு, திகைக்க வை, வாயடைத்துவிடச் செய்.
Squinchn. (க-க) உள் வளைவுக் கட்டுமானம்.
ADVERTISEMENTS
Squirearchn. நிலக்கிழார் ஆட்சிவகுப்பைச் சேர்ந்தவர்.
ADVERTISEMENTS