தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stamping-machine | n. நாணயப் பொறிப்பு இயந்திரம், பித்தளை உலோகங்களில் பொறிப்பிடும் கருவி, உலோகங்களை நொறுக்கப் பொடியாக்கும் இயந்திரம். | |
Stamp-machine | n. தாளரைப்புப் பொறி, தாள் செய்வதற்காக கந்தற் கூளங்களைக் கூழாக்கும் பொறி. | |
Stamp-office | n. அஞ்சல் தலை விற்பனை நிலையம். | |
ADVERTISEMENTS
| ||
Stance | n. பந்தடி நிலை, குழிப்பந்தாட்ட, மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர் பந்தடிக்கும்போது நிற்கும் நிலையமைதி. | |
Stanch | v. குருதியோட்டம் தடைசெய், காயத்தில் குருதிப் போக்கொழி. | |
Stancheon | n. கம்பம், தூண், பலகணிச் செங்குத்துச் சலாகை, தட்டியின் நிலைக்கம்பி, செங்குத்தான ஆதாரக்கட்டை, தாங்கிநிற்கும் உதைகால், கால்நடைகள் கடவாது தடுக்கும் குத்துக்கழி, தொழுவக் குத்துக்கழி அடைப்பு, (கப்.) செங்குத்தான ஆதாரவிட்டம், (வினை.) ஆதாரக்கட்டை இணை, உதைகால் அமை, குத்துக்கழியிட்டு இடைவழிஅடை, கழி அடைப்பு அமை, கால்நடைகளைக் கழி அடைப்பில் பிணி, உதைகாலால் உறுதிப்படுத்து, உதைகாலுடன் இணைத்து உறுதிப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Standard motor products | செந்தர-இயக்கி-விளைவாக்கப் பொருள்கள் | |
Stannic | a. வௌளீயஞ் சார்ந்த, மீ எடைகிற வௌளீயஞ்சார்ந்த, நாலிணைதிற வௌளீயத்துக்குரிய. | |
Stanzaic | a. அடிவரையறைச் செய்யுள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Stapling-machine | n. தாள் தைப்பு முட்கருவி. |