தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Star-cataloguen. உடுப்பட்டி, விண்மீன்கள் பெயர் முதலிய விவரங்களடங்கிய பட்டியல்.
Starchn. மாச்சத்து, பசைமாப்பொரள, கஞ்சிப்பசை, மொறமொறப்பு, நெகிழ்வின்மை,விறைப்பு நடை, வெற்றாசார நடை, (பெ.) சரி நுட்பமமான, ஆசார நுணுக்கம் வாய்ந்த, (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு, நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு.
Starcheda. கஞ்சிப்பசையிட்ட, மொமொறப்பான, மொறமொறபாக்கப்பட்ட, விறைப்பான, ஆசார முறையான, உணர்ச்சிற்ற, விறைப்பு நடை வாய்ந்த.
ADVERTISEMENTS
Starchedlyadv. விறைப்பாக, உணர்ச்சியின்றி, ஆசாரமுறைக.
Starchednessn. கஞ்சிப்பசையிட்ட நிலை, மொறமொறப்புப் பண்பு, உணர்ச்சியற்ற, ஆசாரப்பண்பு, விறைப்பாசார நடைப்பண்பு.
Starchinessn. மாச்சத்துடைமை, மாப்பசைத் தன்மை, கஞ்சிப் பசையார்ந்த நிலை, நெகிழ்வற்ற விறைப்புடைமை, ஆகார முறைப் பண்பு.
ADVERTISEMENTS
Starchlyadv. சரி நுட்பமாய், ஆசார நுணுக்கமாக.
Starchya. மாச்சத்துடைய, பசைமாவார்ந்த, கஞ்சிப்பசையார்ந்த, மொறமொறப்பான, ஆசார நுணுக்கம் பார்க்கிற, ஆசார விறைப்பு நடை வாய்ந்த, வெற்றாசாரமுறையான.
Star-crossed, star-crosta. ஆட்சிக்கோள்களின் தீ விளைவுகளினால் கேடுற்ற.
ADVERTISEMENTS
Starfinchn. செவ்வாற் குருவி.
ADVERTISEMENTS