தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Statoscopen. நீரில்லாத நுண்ணழுத்தமானி, நுட்ப அழுத்த வேறுபாடு காட்டும் நீர்மம் வழங்காக் காற்றழுத்தமானி.
Staunch n. நம்பிக்கையுறுதியான, முழுதும் நம்பத்தக்க, விடா நனிறியுள்ள, முற்றிலும் பற்றுறுதியுள்ள, கப்பல் வகையில் நீர்புகமுடியாத, காற்றுப்புகமுடியாத.
Staunchlyadv. நம்பிக்கையுறுதியுடன், நன்றி மீறாமல், நீர்புகாததாய், காற்றுப் புகாததாய்.
ADVERTISEMENTS
Staunchnessn. விடாப்பற்றுறுதி, வழுவா நம்பிக்கையுறுதி, நன்றி பிறழாமை, நீர்புகா நீர்மை, காற்றுப்புகாத்தன்மை.
Stauroscopen. முனை ஔததேர் கருவி, மணி உருப்படிகமீது கோடி முனைப்பொளியால் ஏற்படும் விளைவுகளை ஆயுங்கருவி.
Stavesacren. நச்சு விதை வகை, மூட்டைக்கொல்லி நச்சு விதைவகை.
ADVERTISEMENTS
Stay-lacen. பெண்டிர் இறுக்க வார்க்கச் சிழை.
Steam-coaln. நீராவிக் கொதிகல உயர்தர நிலக்கரி.
Steam-colourn. நீராவிமூலம் கெடாநிலைக் கெட்டிமைப் படுத்தப்பட்ட வண்ணம்.
ADVERTISEMENTS
Steam-cylindern. நீராவிப்பொறியின் இயக்குருளை.
ADVERTISEMENTS