தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Steeplejack | n. தூபி முகடேறிப் பழுதுபார்ப்பவர். | |
Steinbock | n. காட்டு வௌளாடு. | |
Stellenbosch | v. (படை. இழி.) நயமுறை விலக்கீடு செய், புறக்கணித்து வை. | |
ADVERTISEMENTS
| ||
Stench | n. முடை, புழுங்கிய நாற்றம். | |
Stench-trap | n. சாக்கடைக் காற்றடைப்பு. | |
Stencil | n. படியெடுப்பு உள்வெட்டுத் தகடு, ஒப்பனைக்கோல உள்வெட்டுப்படிவத் தகடு, உள்வெட்டுத தகட்டுமூலமான வரைபடி, உள்வெட்டுத தகட்டுமூலமான ஒப்பனைக் கோலம், (வினை.) உள்வெட்டுத தகட்டுப்படியெடு, உள்வெட்டுத் தகட்டு ஒப்பனைக்கோலம பதிவி, உள்வெட்டுத தகடுமூலம் ஒப்பனை செய். | |
ADVERTISEMENTS
| ||
Stenciller | n. உள்வெட்டுச் செதுக்குருத் தகட்டினால் எழுது பவர். | |
Stencil-plate | n. உள்வெட்டுச் செதுக்குருத் தகடு. | |
Stenochromy | n. பல் வண்ண அச்சு, ஒரே பதவில் பல வண்ணங்களஅச்சிடும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Stenographically | adv. சுருக்கெழுத்து முறையில். |