தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Starting-prices | n. தொடக்கநிலை மதிப்பு, குதிரையின் பந்தயத் தொடக்கநிலை வெற்றி தோல்வி வாய்ப்பு மதிப்பு. | |
Static | a. நிலையான, நிலையமைதிப் பண்புடைய, இயங்காத, அசைவற்ற, சமநிலை அமைதிகொண்ட. | |
Statical | a. நிலையமைவியல் சார்ந்த, நிலையமைதிப்பண்பு சார்ந்த, இயங்காத, நிலையமைவான, சமநிலையமைதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Statically | adv. நிலையமைதி முறையில், இயங்கா அமைதி முறையில், நிலையமைவியலின்படி. | |
Statics | n. நிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி. | |
Station-calendar | n. வண்டி கால வரிசைப்பட்டி, ஒவ்வொரு மேடையிலும் வண்டிகள் புறப்படுதற்குரிய காலங்காட்டும் பட்டியல். | |
ADVERTISEMENTS
| ||
Statistical | a. புள்ளித்தொகுப்பியல் சார்ந்த, கணிப்பியலான. | |
Statistician | n. புள்ளிவிவரத் தொகுப்பாளர். | |
Statistics | n. pl. புள்ளித்தொகுப்பியல். | |
ADVERTISEMENTS
| ||
Statocyst | n. (தாவ.) மரவகையின் சமநிலை உணர்வுறுப்பு, புவியீர்ப்புணர்வதாகக் கருதப்படும் தாவரப்பசைப் பொருள்துகள் உயிர்மம். |