தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spiculate | a. முட்கம்பி வடிவான, முட்கதிர்களையுடைய, முட்கம்பியையுடைய. | |
Spicule | n. முட்கம்பி, படிகச் சிம்பு, ஊசிமுள், முள்முனைப்பு, (தாவ.) குலைக்கதிர், (வில.) உடலின் கதிர்முட் பகுதி, கடற்பாசியின் கம்பிமுட் கூறு. | |
Spicy | a. கார நறுமணம் வாய்ந்த, நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த, நறுமணச் சுவையூட்டப்பட்ட, காரசாரமான, விறுவிறுப்பான, கவர்ச்சிக் கூறுடைய, துடிதுடிப்புடைய, உணர்ச்சி தூண்டுகிற, நேர்மை திறம்பிய, பகட்டான. | |
ADVERTISEMENTS
| ||
Spider-catcher | n. நீள் அலகுப் பறவைவகை. | |
Spider-crab | n. நீள் மென்கால் நண்டுவகை. | |
Spiflicate, spifflicate | v. (இழி.) நொறுக்கு, ஒழி, அழி, அடக்கு, மூளை, குழப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Spinach, spinage | பசளைக்கீரை. | |
Spineback | n. தண்டெலும்பு முனைப்பாகவுடைய மீன்வகை. | |
Spinicerebrate | a. மூளையுந் தண்டுவடமும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Spinning-machine | n. நுற்பு இயந்திரம். |