தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stomachic | n. செமிப்பு மருந்து, (பெ.) அகடு சார்ந்த, செரிமானத்திற்கு உதவுகிற, பசி தூண்டுகிற. | |
Stomach-pump | n. அகட்டுப்பீற்று, வயிற்றினின்று வௌதயேற்றவோ அல்லது வயிற்றுள் செலுத்தவோ பயன்படும் பீற்று குழல். | |
Stomach-staggers | n. குதிரை வாத வலிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Stomach-tooth | n. குழந்தைகளின் முதற்பல். | |
Stomach-tube | n. இரைப்பைத் துப்புரவுக்குழாய். | |
Stomatic | a. பைம்புழைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Stomato-gastric | a. வாய் இரைப்பை சார்ந்த. | |
Ston-cast | n. கல்லெறி தொலை. | |
Stone-buck | n. ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Stonechat | n. சிறு பறவை வகை. |