தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stockinet, stockinette | n. தொய்வுடைய உள்ளாடைக்குரிய பின்னல் துகில் வகை. | |
Stocking | n. காலுறை. | |
Stocking-frame, stocking-loom, stocking-machine | n. காலுறை துன்னு கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Stock-in-trade | n. கையிருப்புச் சரக்கு, வாணிக விற்பனைப் பொருள் தொகுதி, கையிருப்புத்திறமை, உளவாய்ப்புவளம். | |
Stockist | n. சரக்குச் சேமிப்பாளர். | |
Stock-jobber | n. பங்குக்கள ஆதாய வேட்டைக்காரர். | |
ADVERTISEMENTS
| ||
Stock-jobbery | n. பங்குக்கள ஆதாயவேட்டை, பங்குக்களஆதாய வேட்டை வாணிகம். | |
Stockless | a. கையிருப்பற்ற, அடிக்கட்டையற்ற. | |
Stocklist | n. பங்குக்கள விலைப்பட்டி, பங்குக்கள விலைப்பட்டி வௌதயிடும் பருவ இதழ். | |
ADVERTISEMENTS
| ||
Stockman | n. கால்நடைக் காவலாளர். |