தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stockade | n. கழியரண், குத்துக்கட்டைகளை இணைத்து நிறுத்தி அமைத்த தற்காலிக அரண், (வினை.) கழியரண் செய், மரமுளைகள் சூழ நட்டு அரண் செய். | |
Stock-book | n. இருப்புக் கணக்கேடு. | |
Stock-breeder | n. கால்நடை வளர்ப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Stockbroker | n. பங்குத் தரகர். | |
Stockbroking | n. பங்குத்தரகு. | |
Stock-car | n. கால்நடைப் பாரவண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Stock-farm | n. கால்நடை வளர்ப்புப்பண்ணை, வளர்ப்புயிரினப்பண்ணை. | |
Stock-farmer | n. கால்நடைப்பண்ணை வைத்துப் பேணுபவர். | |
Stock-gang | n. இரம்பக்கோவை, மரத்தை அறுக்கும் பல்இரம்பச் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Stockholm tar | n. கப்பற் கட்டுமானத்திற் பயன்படும் நிலக்கீல் வகை. |