தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stigmatic | n. வடுவுடையவர், அருவருப்பான உருவமுடையவர், உருந்திரிபுற்றவர், திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர், (பெ.) புகழில் மாசுற்ற, இழுக்கியல்புடைய, நற்பெயர்க் கறையுடைய, நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த, சூடிடப்பட்ட, சூட்டுக்குறியுடைய, விகாரமான, அருவருப்பாக உருத்திரிபுற்ற, ஒருமுகப்புடைய, கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற. | |
Stirpiculture | n. தனித்தேர்ந்தெடுப்பு முறை இனப் பெருக்கம். | |
Stirrup-cup, stirrup-dram | n. புறப்பாட்டுக் குவளை, பரி ஏறி அமர்ந்தவர்க்கு அன்பளிப்பு இன்தேறற் குவளை. | |
ADVERTISEMENTS
| ||
Stitch | n. தையல், தைப்பு, ஒருதையல் ஈடு, தையலிழை, தையற்பாணி, புத்தகக் கட்டிட வேலையில் எல்லாக் வறுகளஞ் சேர்ந்த, ஒரு முழுநிறைத் தையலீடு, கந்தைத் துண்டு, கப்பல் பாய்த்துணுக்கு, விலாக்குத்தல் நோய், உண்டவுடன் ஓடுவதால் ஏற்படும் பக்கவாட்டுக் குத்துவலி, (வினை.) தை, தையல் போடு, தைத்திணை, தையலால் அணி செய், வளைத்துத் தையலிட்டுப் பொதிவு செய். | |
Stitch-craft | n. தையற்கலை. | |
Stitching-horse | n. சேணத்தையல் வேலைக்கான பொருளைத் தாங்கி நிற்கும் பற்றுச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Stitch-wheel | n. தொளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டுவாய்ச் சக்கரம். | |
Stitchwort | n. விலாக் குத்துநோய்க்கு மருந்துச் செடிவகை. | |
Stock | n. அடிமரம், தறி, குற்றி, தூர், பயிர் அடிக்கட்டை, அடிமுனைத்தண்டு, ஒட்டுத்தாயத் தண்டு, ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம், தம்பம், தூண், உயிரற்ற கட்டை, சடப்பொருள், இயங்காக் கெட்டிப்பொருள், நிலவரப்பொருள், இடுதடியன், மட்டி, மடையன், கருவிகளின் பிடி, பொருள்களின உடற்பகுதி, பட்டடை, இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை, நிலைச்சட்டம், தாங்கும் ஆதாரச் சட்டம், துப்பாக்கிக் கைப்பிடி, நங்கூரக் குறுக்குக் கட்டை, பெட்டி, தொட்டி, விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை, முறுகல் கழுத்துப்பட்டி, காலடியுறை, அடுப்படித் திரணை, கைம்முதல், கையிருப்புச் சரக்கு, கையிருப்புச் சரக்கு வளம், சேமிப்புக் கிடங்கு, விற்பனைச் சரக்குத்தொகுதி, வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம், தொழிலகக் கருவிகலச் சேகரம், பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம், பொதுநிதி, மூலநிதி, பொதுக்கடன் நிதிமூலப்பங்கு, கடன் மூலப்பத்திரம், பங்குமுதல் தொகுதி, தோட்டச் செடிவகை, மரபுக் கால்வழிமூலம், இனமூலம், குடிமூலமரபு, மூதாதை, இனமூலவர், மூலம், இனம், குடி, இனத்தொடர்பு, இனப்புகழ் மதிப்பு, சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி, இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு, கருகுலைச்செங்கல், (பெ.) இருப்பிலுள்ள, வழக்கமாகவே கையிருப்பான, சேமித்து வைக்கப்பட்ட, நிலவரமான, நிலையாக வைக்கப்பட்ட, கட்டளைப் படிவமான, நிலையாகப் பணியமர்வு பெற்ற, பொதுவழக்கான, அடிப்பட்ட வழக்கான, பழக்கமாக வழங்கப்பட்ட, (வினை.) கையிருப்பில் வை, வாங்கிச் சேகரித்து வை, வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை, சேமிப்பிடத்தில் இடு, கடையில் சரக்கிட்டு நிரப்பு, துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை, பண்ணைக்கு உயிர்வளம் தருவி, ஆற்றில் மீன்வளம் இடு, நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு, புல்வளம் பரப்பு, கட்டையாக வளரச்செய், அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி, வேருடன் கல்லியெடு, பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு, தொழுமரத்திலிட்டுத் தண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Stock-account | n. சரக்கிருப்புக் கணக்கு. |