தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stereopticonn. ஒருபட இருகாட்சி விளக்கு.
Stereoscopen. திட்பக்காட்சிக் கருவியமைவு, இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி.
Stereoscopica. திட்பக்காட்சிக் கருவியமைவு சார்ந்த.
ADVERTISEMENTS
Stereoscopistn. திட்பக்காட்சியாளர், திட்பக் காட்சிக் கருவியமைவாளர்.
Stereoscopyn. திட்பக்காட்சிக் கருவியமைவு முறை.
Stereotype-blockn. பாள அச்சுத்தகடு இணைத்த கட்டை.
ADVERTISEMENTS
Stern-chasen. கப்பல் பின் தொடர்வு, கப்பல் பின் துரத்தீடு.
Stern-chasern. கப்பல் பின்புறம் பீரங்கி, கப்பல் பின் துரத்தீட்டில் பயன்படும் பீரங்கி.
Sternoclaviculara. மார்பெலும்பு-கழுத்துப்பட்டை எலும்பு சார்ந்த.
ADVERTISEMENTS
Stethoscopen. இதயத் துடிப்பு மானி, (வினை.) கருவிகொண்டு இதயத்துடிப்பு அறி.
ADVERTISEMENTS