தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stick-in-the-mudn. பழங்கால நடையுடை மேற்கொண்டாவர், பத்தாம் பசலி, (பெ.) காலத்தால் பிற்பட்ட, பிற்போக்குடைய.
Stickjawn. (பே-வ) மென்று தின்பதற்குக் கடினமான திண்பண்ட வகை.
Sticklev. போட்டிப்பந்தயத்தை ஒழுங்குசெய், நடுமை வகி, இடையிட்டுதடு, போராடு, போர்க்கெழு, விதிமுறை அழுத்தங்காட்டு, விதிமுறைப் பிடிமுரண்டு செய், சமரசப் படுததி வை, இருதிறப்போட்டியையும் ஒழித்து வை, விதி முறை அழுத்தஞ் செய்.
ADVERTISEMENTS
Sticklebackn. முள் திமில் மீன், முதுகில் கூரிய முள்ளெலும்புகளையுடைய சிறு ஆற்று மீன் வகை.
Sticklern. முறைப்படுத்துபவர், நடுவர், இடையீட்டாளர், ஆதரவாளர், சார்புத்துணையாளர், விடாப்பிடியாளர், குருட்டாதரவாளர், ஆரவார விடாப்பிடி வாதாட்டாளர், சிறு திறப் பொருளுக்காக விடாப்பிடியாக வாதாடுபவர்.
Stick-upa. (பே-வ) கழுத்துப்பட்டை வகையில் மேல்நோக்கித் துருத்திக்கொண்டிருக்கிற, மடித்தவிடாமல் விறைப்பாக நிமிர்ந்து நிற்கிற.
ADVERTISEMENTS
Stickya. ஒட்டுப்பசை வாய்ந்த, தொட்டால் ஒட்டிக்கொள்ளுகிற, பசையான, களியான, வளையாத, குற்றங்காணும் இயல்புடைய, ஓயாத்தடை எழுப்புகிற, துன்பத்துக்கும் வெறுப்புக்கும் இடமான.
Sticky-backn. ஒட்டுநிழற்படம், பின்புறம் பசை தடவப் பட்டுள்ள சிறு நிழற்படம்.
Stiff-neckn. கழுத்துப் பிடிப்பு நோய், குளிர் கடுங் காற்றால் வரும் கழுத்து இறுக்கம், பிடிவாதமுடையவர்.
ADVERTISEMENTS
Stiff-neckeda. பிடிமுரண்டான, இணங்காத.
ADVERTISEMENTS