தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Steographic | a. சுருக்கெழுத்திற்குரிய. | |
Stepchild | n. மாற்றான் மகவு, மாற்றான் மகவு. | |
Step-dance | n. காலடித் திறமை காட்டும் கடுவித்தைநடனம். | |
ADVERTISEMENTS
| ||
Stercoraceous, stercoral | மலஞ் சார்ந்த, சாணத்திற்குரிய, வண்டல் சார்ந்த. | |
Stereobatic | a. கட்டிட அடித்தளப் பாளத்திற்குரிய. | |
Stereochemistry | n. சேணிலை வேதியியல், விண்வௌதயில் உள்ள அணுத் தொடர்பால் பாதிக்கப்பெற்ற பொருளியைபு நிலை பற்றி ஆயும் வேதியியல் பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Stereochrome | n. பளிக்கு நீர்வண்ணச் சுவரோவியம். | |
Stereochromy | n. பளிக்கு நீர் வண்ணச் சுவரோவிய முறை, பளிக்கு நீரால் கெட்டுப்படுத்தப்பட்ட நிறமுடைய சுவரோவிய முறை. | |
Stereographic, stereographical | a. திட்பக்காட்சி சார்ந்த, திட்பக் காட்சிக் கருவியமைவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Stereophonic | a. பலதிசை வரவுத் தொனியுடைய, ஒலி வகையில் பல திசையிலிருந்து வருவது போலமைந்த. |