தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Stricken a. துன்பப்பட்ட, நோயால் பீடிக்கப்பட்ட, அடிபட்ட, வேட்டையில் காயமேற்ற, மூதூர்ந்த, முதுமையேறிய.
Stricklen. தலைதட்டுக்கோல், முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல்.
Stricta. கண்டிப்பான, தட்டுத்தளர்வற்ற, விட்டுக்கொடுப்பற்ற, மட்டுமழுப்பலில்லாத, வரம்பு மீறாத, விதிவிலக்கிற்கு இடந்தராத, சொற்பொருள் வகையில் திரிபு தளர்விற்கு இடமற்ற.
ADVERTISEMENTS
Strictlyadv. கண்டிப்பாக.
Strictnessn. கண்டிப்பு.
Stricturen. கண்டனம், மிகு கட்டுப்பாடு, குற்றங்குறை தெரிவிப்பு, இறுக்கம், வழியடைப்புச் சிக்கல், (மரு.) நாடி நரம்பு நாளங்கள் வகையில் நெரிசற் கோளாறு.
ADVERTISEMENTS
Stridencen. உரத்த கடுங்குரல்.
Striking-distancen. அடிப்பதற்கொத்த அருகாமை.
Striking-forcen. தாக்காற்றல் மிக்க வள்படை, குறுகிய கால விசைத்தாக்குபடை, தாக்குவிசை.
ADVERTISEMENTS
String-coursen. கட்டிடச் சுற்றுவரி மேடை.
ADVERTISEMENTS