தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Stuck | v. 'ஸ்டிக்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம். | |
Stuck-up | a. (இழி.) மாட்டிக்கொண்டு தவிக்கிற. | |
Stumbling-blockl | n. முட்டுக்கட்டை, தடை. | |
ADVERTISEMENTS
| ||
Stupefaction | n. உணர்வுமழுக்கம், திகைப்பு, மட்டுமீறிய வியப்பதிர்ச்சி, மட்டிமைப்படுத்துதல். | |
Stylistic | a. தகுநய நடை சார்ந்த. | |
Styptic | n. குருதி தடுப்பான், (பெ.) குருதிவடிவதை நிறுத்துகிற. | |
ADVERTISEMENTS
| ||
Sub judice | adv. நீதிமுறை மன்ற விசாரணை நிலையில், இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், இன்னும் இருதரப்புடையதாக, விவாதிக்கப்படத்தக்கதாக. | |
Sub specie | adv. தோற்றப்படி, காட்சிக்கோணத்தில். | |
Sub specie aeternitatis | adv. நிலைபேறுடைமை முறைமையில், உள்ளார்ந்த மெய்யியல்பின் படி. | |
ADVERTISEMENTS
| ||
Sub voce | adv. இத்தலைப்பின் கீழ். |