தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Black-frostn. பனிபெய்யா உறைபனி.
Blackgraudlya. இழிந்த, கெடுகேடான.
Blackguardn. மிகக்கீழ்த்தர ஊழியர், இழிமகன், கயவன், (பெ.) இழிந்த, (வினை) இழித்துரை, கயமைத்தனம் காட்டு.
ADVERTISEMENTS
Blackguardismn. கயமை.
Black-handn. இரகசியக் கொள்ளைக் கூட்ட அமைப்பு.
Black-headn. கடற்பறவை வகைகள், தோலில் காணும் பருவகை.
ADVERTISEMENTS
Blackholen. இருட்டறை, நிலவறைச்சிறை.
Blackingn. தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள்.
Blackisha. கறுப்பு நிறம் கலந்த, கருஞ்சாயலான, சற்றே கறுப்பு மிகுந்த, சிறிதே கறுப்பான.
ADVERTISEMENTS
Blackjackn. தோலாலான பழங்காலக் குடிகலம், கடற்கொள்ளைக்காரருக்குரிய கருங்கொடி.
ADVERTISEMENTS