தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Blastogenic | a. கருஊன்மஞ்சார்ந்த. | |
Blatancy | n. கும்மாளமிடல், கூக்குரல். | |
Bleach | v. வேதியியல் பொருள்களின் துணையால் நிறமகற்று, வெண்மையாக்கு, துணி மாசகற்று, வௌதறசசெய், வௌதறு. | |
ADVERTISEMENTS
| ||
Bleacher | n. சாயம் கோக்குபவர், வௌதறச் செய்பவர், வௌதறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள், சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம். | |
Bleachers | n. pl. கேளிக்கை அரங்கங்களின் திறந்தவௌதப் பலகை இருக்கைகள். | |
Bleaching | a. வண்ணம் போக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Blench | a. ஆண்டுக் கணக்குப்படி வரிசெலுத்துவதற்குரிய, (வினையடை) ஆண்டுவாரி வரி செலுத்தும் கடமை அடிப்படையில். | |
Blench | v. வெட்டிவிலகு, சட்டெனப் பின்னிடு, பின்வாங்கு, கண்மூடிச்செய், தனக்குத்தானே மறைத்துக்கொள். | |
Bloc | n. கட்சிகளின் திரளணி, கூட்டணி. | |
ADVERTISEMENTS
| ||
Blocdhouse | n. தற்காலிக அஜ்ண். |