தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blotcheda. பொட்டுப்பொட்டான, தழும்புதழும்பான.
Blotching n.அப்புதல், அடைதல்.
Blotchya. கொப்புளங்களை உடைய.
ADVERTISEMENTS
Bluchersn. பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி.
Blue-blackn. கருநீலம், நீலச்சாயல்வாய்ந்த கருமை, (பெ.)கருநீலமான, நீலச்சாயலுடைய, கருநிறமான.
Blue-buckn. ஆட்டியல் மான்வகை.
ADVERTISEMENTS
Bluecapn. மீன் வகையில் நீலப்புள்ளிகள் வாய்ந்த தலையுடைய ஓராண்டுக்குஞ்சு, வித்தை காட்டப் பயன்படுத்தப்படும் சிறு நீலநிறப் பறவைவகை.
Blue-jacketn. கடற்படையிலுள்ள கடலோடி.
Blue-pencil, n..திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல்.
ADVERTISEMENTS
Bluestockingn. படித்த அணங்கு, தற்பெருமையுடைய கலைமாகு.
ADVERTISEMENTS