தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Blockisha. மரக்கட்டை போன்ற, முட்டாளான, மசணையான, மடிமையுடைய.
Block-shipn. துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்.
Block-systemn. புறந்தடுப்புமுறை, புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை.
ADVERTISEMENTS
Block-tinn. தகரப்பாளம்.
Blood-curdlinga. விறைக்க வைக்கிற, குருதி கொதிக்க வைக்கிற, பேரச்சம் தருகிற.
Blood-sacrificen. குருதிப்பலி.
ADVERTISEMENTS
Bloodstockn. முழுப்பயிற்சி பெற்ற குதிரைத் தொகுதி.
Blood-suckern. குருதியுறிஞ்சி, அட்டை, சுரண்டல்காரர், அடுத்தவர் பணம் கரைப்பவர்.
Blossomfaceda. உப்பிய முகமுடைய.
ADVERTISEMENTS
Blotchn. கொப்புளம், பொக்குளம்ம, கறை, தழும்பு, தடம், பொட்டு, சுட்டி, பட்டை, செடி நோய்வகை, (வினை) கொப்புளத்தால் நிரப்பு, தழும்புகளால் நிரப்பப்பெறு.
ADVERTISEMENTS