தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Boaconstrictor | n. தென்அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த பிரசீலிய நாட்டின் மாசுணவகை, இறுக்கிய கொல்லும் நஞ்சற்ற பாம்புவகை. | |
Boarding-school | n. தங்கல் உணவு வசதிகள் உடைய பள்ளி. | |
Boat-deck | n. படகுகள் வைக்கப்படும் கப்பலின் உச்சித்தளம், | |
ADVERTISEMENTS
| ||
Boat-racea, boatracing | n. படகுப்பந்தயம். | |
Bobbin-lace | n. தலையணிப் பின்னல் சரிகை. | |
Bobby-sock | n. கணைக்காலளவே வரும் குறுங்காலுறை. | |
ADVERTISEMENTS
| ||
Bobcat | n. அமெரிக்காவின் பூனையினக் காட்டுவிலங்கு வகை. | |
Bob-cherry | n. மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம். | |
Boche | n. செர்மானியரைக் குறித்த பிரஞ்சு வசைச் சொல். | |
ADVERTISEMENTS
| ||
Bock | n. வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை, சாராயவகை உடைய கண்ணாடிக்கலம். |