தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Book-accountn. புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
Bookcasen. புத்தக அடுக்குப்பெட்டி.
Book-clubn. ஏடகக்குழு, புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
ADVERTISEMENTS
Booking-clerkn. நுழைவுச்சீட்டு விற்பனையாளர்.
Booking-hall, booking-officen. நுழைவுச்சீட்டு விற்பனை நிலையம், பிரயாணிகளின் பெயர்ப் பதிவப்ம்.
Bookscorpionn. புத்தகப் பூச்சிவகை, புத்தகத்'பேன்'
ADVERTISEMENTS
Boot-catchern. தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Bootjackn. புதைமிதி நீக்குங்கருவி.
Bootlacen. புதைமிதி கட்டுங்கயிற்றிழை.
ADVERTISEMENTS
Bootlickern. காரியத்திற்காகக் கெஞ்சி நடக்கும் இழிஞன்.
ADVERTISEMENTS