தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Bootlickingn. கெஞ்சுதல், (பெ.) கெஞ்சும் இழிகுணமுடைய.
Borachion. ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா, குடிவெறி இழிஞன்.
Boracica. பொரிகம் சார்ந்த.
ADVERTISEMENTS
Boraciten. வௌதமப் பொரியகியும் பாசிகையும் இணைந்த கனிப்பொருள்வகை.
Borecolen. கோசுக்கீரை.
Bore-well servicesஆழ்துளைக் கிணறு பணியகம்
ADVERTISEMENTS
Borica. பொரிகக்காடியைச் சார்ந்த.
Borschn. அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை.
Boscagen. மரத்தொகுதி, செடித்திரள், அடர்த்தியான இலைத்தொகுதி.
ADVERTISEMENTS
Botanic, botanicalமருந்துப்பூண்டு, (பெ.) தாவரவியலைச் சார்ந்த.
ADVERTISEMENTS