தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Botch | n. தோல்மேல் தடிப்பு, கரணை, பற்றை, அரைகுறை வேலை,மோசமான வேலைப்பாடு, (வினை) அரைகுறையாகப் பழுதுபார், ஒட்டுப்போட்டுச் சமாளி, மோசமாக வேலைசெய். | |
Botcher | n. பழுது பார்ப்பவர், அரைகுறையாகச் செய்பவர். | |
Botchery | n. அரைகுறை வேலைப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Botching | n. அரைமகுறை வேலை, (பெ.) அரைகுறையான, ஒட்டுப்பொருத்தான. | |
Botchy. | a. குற்றங்கள் கொண்ட, குறைபாடுகள் நிறைந்த. | |
Bottle-chart | n. கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Bottle-coaster | n. புட்டி கலன்களை வைத்துத்தள்ள உதவும் மேசைச் சறுக்கு தட்டம். | |
Bottle-neck | n. போக்குவரத்து நெருக்கடி இடம், உற்பத்தி முதலியவற்றின் வளர்ச்சித்தடை நிலை. | |
Boulder-clay | n. (மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு. | |
ADVERTISEMENTS
| ||
Boulting-hutch | n. சலிக்கும்கோது மாவு விழும் பெட்டி. |