தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Superficiesn. புறப்பரப்பு.
Superincumbenta. மேற்கிடக்கின்ற.
Superinducev. மேலும் புகுத்து, மேன்மேலாகத் தூண்ட, மிகையாக வளர்ச்சி தூண்டு, மேல் மிகையாக்கு.
ADVERTISEMENTS
Superinducementn. மேற் புகுத்தீடு, மேன்மேல் தூண்டுதல்.
Superinductionn. மேற்புகுத்தீடு, மேற்சுமத்தீடு.
Superintendencen. மேற்பார்வை, கண்காணிப்பு, மேலாண்மை, செயல் மேலாட்சி.
ADVERTISEMENTS
Superintendencyn. கண்காணிப்பாளர்பணி, கண்காணிப்பாளர் ஆட்சி வட்டகை.
Superjacenta. அடுத்து மேற்கிடக்கிற.
Supermoleculen. அணுத்திரளை, அணுத்திரளாகச் செயற்படும் அணுத்திரளிணைவு.
ADVERTISEMENTS
Supernaculumn. சிறப்புயர் இன்தேறல், இன்தேறல் நிறைகலம், (வினையடை.) இறுதித்துளிவரை, முடிவுவரை, முழுதாக.
ADVERTISEMENTS