தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sun-dance | n. ஞாயிற்று நடனம், கதிரவனைப் போற்றி வட அமெரிக்க இந்தயர்கள் ஆடும் ஆட்டம். | |
Sunday-school | n. சமய போதனைக்காக ஞாயிறன்று நடத்தப்படும் பள்ளி. | |
Sun-picture, sun-print | நிழற்படம். | |
ADVERTISEMENTS
| ||
Superabundance | n. மிகு நிறைவளம், பொங்குமாவளம், மிகுமலிவு. | |
Superacute | a. மட்டுமீறிய நுட்பம் வாய்ந்த, அளவு மீறிய கூர்மதியுடைய, மிகைப்படக்கூரிய. | |
Superangelic | a. தேவதூது நிலைக்கும் மேம்பட்ட, மட்டுமீறிய புனிதத் தன்மையுடைய, திப்பியங் கடந்த. | |
ADVERTISEMENTS
| ||
Supercalender | v. தாள்-துணி வகையில் மெருகுப்பெட்டியிட்டு மட்டுமீறிய மெருகளி. | |
Supercalendered | a. துணி-தாள் வகையில் மட்டுமீறி மெருகிடப்பட்ட, உருளை இயந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் பெரிதும் மழமழப்பாக்கப்பட்ட. | |
Supercanopy | n. மேல்விதானம், புறநிலை மேற்கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Supercargo | n. வாணிகக் கப்பற் சரக்கு விற்பனைப் பொறுப்பு மேலாள். |