தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Suction-pump | n. இறைப்புக் குழாய்ப்பொறி. | |
Suctorial | a. உறிஞ்சு வாய்ப்புடைய, பற்றுன்று வாய்ப்பிணைப்புடைய, உறிஞ்சீர்ப்பு வலிமையுடைய, உறிஞ்சு உறுப்பு இணைவுடைய, பற்றுறுப்பு இணைவுடைய, உணவுறிஞ்சாற்றலுடைய. | |
Sucumb | v. அடியிற் கிட, நெடுஞ்சாண் கிடையாகக் கிட, ஆற்றலிழந்து பணி, எதிர்ப்பாற்றலிழந்து சரணடை, விட்டுக்கொடுத்துவிடு, பணிந்து விடு, முழுதும்தோல்வியணை, வலியிழந்துவிடு, கவர்ச்சி வகையில் தன்னடக்க ஆற்றலழிவுற்றுக் கெடு, நோய் முதலியவற்றிற்கு ஆளாகி மாள்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Sufferance | n. ஏற்பமைவு, தடை எதிர்ப்பின்மை, மெல்லிசைவு, தாட்சணியம், வாய்பேசா விட்டுக்கொடுப்பு, விட்டுக்கொடுப்பிணக்கம், மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல், துயருழப்பு, துன்பம், அவதி, சகிப்புத்தன்மை, பொறுதியாற்றல், (பழ.) பணிவுடைமை, கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை. | |
Suffice | v. போதுமானதாயிரு, ஏற்ற அளவினதாயிரு, மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு, தேவைகளை நிறைவேற்றுவதாயிரு. | |
Sufficiency | n. போதிய அளவு, போதிய செல்வம், மட்டளவான சொத்துடைமை, போதிய வளம், போதிய வாய்ப்பு வளம், நிறைய மனப்பான்மை, போதிய தகுதியுடைமை, போதிய திறமையுடைமை, போதிய தகுதி, போதிய திறமை. | |
ADVERTISEMENTS
| ||
Sufficient | n. போதுமான அளவு, போதுமானது, தேவைக்குப் போதிய அளவு, (பெ.) போதிய, போதுமான, போதிய அளவான, தேவைக்கு ஏற்ற, போதிய எண்ணிக்கையுடைய, போதிய திறமையுள்ள. | |
Suffocate | v. திக்குமுக்காட்டுவி, மூச்சுத் திணற வை, மூச்சுத்திணறும் உணர்ச்சி உண்டுபண்ணு, மூச்சுவிட முடியாமற் செய், பேச முடியாமற் செய், திக்குமுக்காடு, மூச்சுத்திணறும உணர்ச்சி பெறு, மூச்சுவிடத் திணறு. | |
Suffocation | n. மூச்சுத்திணறல். | |
ADVERTISEMENTS
| ||
Sufic | a. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானத்துறை சார்ந்த, இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானியர்க்குரிய. |