தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sucker | n. உறிஞ்சுவோர், உறிஞ்சுவது, ப ன்றிக்குட்டி, திமிங்கிலக்கன்று, பால்மாறாக் கன்று, அனுபவமற்றவர், குழந்தை போன்றவர், ஒட்டுயிரி, ஒட்டுறிஞ்சி, அட்டை, உறிஞ்சி வாழ்பவர், சப்பு இனிப்புப்பண்டம், சூப்புமிட்டாய், உறிஞ்சு மீன் வகை, உறிஞ்சலகு மீன் வகை, நீடுமெல்லலகு மீன் வகை, பற்றலகு மீன் வகை, பற்றலகுப் பகுதி, உறிஞ்சுகுழாயின் உந்துதண்டு, உறிஞ்சுகுழாயின் ஊடிணைப்புக்குழல், தை, தூரடித் தாவர இளங்கன்று, இயந்திரப் பற்றுறுப்புப் பகுதி, பற்றுத்தூக்கி, பற்றீர்ப்பு விளைட்டுக்கருவி, தூரடி முளை, தண்டு நில அடித்தளிர் முளை, வேர்த்தளிர் முளை, கிளைத்தளிர்முனை, காம்படிக் கவட்டுத் தளிர் முளை, (வினை.) தூரடிக் கன்றுகள் அகற்று, பக்கமுளைகள் தறி, கிளைமுளைகள் கழி, தைவிட, கிளைமுளைவிடு, பக்கக்கன்று விடு. | |
Sucking | a. உறிஞ்சுகிற, பால் மறக்காத, பால்மனம் மாறாத, பழக்கமற்ற, அரும்புகிற, தொடக்க நிலையில் உள்ள. | |
Sucking-disk | n. உறிஞ்சலகு, பற்றலகு. | |
ADVERTISEMENTS
| ||
Suckle | v. பால்கொடு, பால்குடிக்க விடு. | |
Suckling | n. பால்குடி மறவாக் குழந்தை, பால்குடி மாறாக்கன்று. | |
Suck-up | n. அண்டிப் பிழைப்பவர், பல்லைக்காட்டிப் பிழைப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Sucrose | n. கருப்புவெல்லம். | |
Suction | n. உறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு. | |
Suction-fan | n. பதருறிஞ்சி, தானியத்திலிருந்து பதர் வாங்கிட உதவும் உறிஞ்சு விசிறி. | |
ADVERTISEMENTS
| ||
Suction-plate | n. ஒட்டண்ணம், செயற்கைப் பல்தாங்கி. |