தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sugar-candy | n. கற்கண்டு. | |
Sugar-cane | n. கரும்பு. | |
Sugar-coated | a. சர்க்கரை மேற்பூச்சுடைய, கட்டி பூசிய. | |
ADVERTISEMENTS
| ||
Sugar-orchard | n. சர்க்கரை தரும் சாறுடைய மரத்தோப்பு. | |
Sugar-wrack | n. இன்தேறல் தருங் கடற்பாசி வகை. | |
Suicidal | a. தற்கொலையான, தற்கொலை சார்ந்த, தன் ஆக்க நல அழிவு நாடிய, தற்கேடான, தானே தன்னைக் கெடுத்துக்கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Suicidally | adv. தற்கேடாக தன்னைத்தானே கெடுத்துக்கொள்ளும் முறையில். | |
Suicide | n. தற்கொலை, (சட்.) வேண்டுமென்றே தன் உயிரைத்தான் வாங்கிக்கொள்ள முயலும் குற்றம், (சட்.) தற்கொலைஞர், வேண்டுமென்றே தன் உயிரைத் தான் வாங்க முயன்ற குற்றவாளி, தன் ஆக்கநல அழிப்பு, வருநலத் தன்னழிப்பு. | |
Suit case | உடைப் பேழகம், கைப்பெட்டி | |
ADVERTISEMENTS
| ||
Suitcase | n. கைப்பெட்டி, தூக்குபேழை. |