தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Supercolumniation | n. அடுக்கியல் அமைதிக் கட்டுமானம், ஓர் ஒழுங்கமைதியின் மீது பிறிதோர் ஒழுங்கமைதியாக அமைந்த கட்டடக் கலை. | |
Supercool | v. நீர்ம வகையில் உறையாது உறைநிலைக்குக் கீழே குளிர வை. | |
Supereminence | n. மீ மேம்பாடு, மிசை மேல்தரம். | |
ADVERTISEMENTS
| ||
Superethical | a. ஒழுக்கவியல் எல்லைக்கு மேம்பட்ட, அறத்தளத்திற்கு மேம்பட்ட. | |
Superexcellence | n. மீமிகு நேர்த்தி, இயல்நிலை கடந்த மேம்பாடு, மற்றவைகளை விட மிகு நலம். | |
Superexcellent | a. மற்றவைகளை விட மிகச் சிறந்த, இயல் நிலை கடந்த அளவிற்கு மேம்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Superfecundation, superfetation | n. (உட்.) மிகைச் சூலுறவு, முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளுநிலை. | |
Superficial | a. மேலீடான, மேலெழுந்தவாரியான, மேற்போக்கான, மேற்புறத்திற்குமட்டும் உரிய, மேற்புறத்தில் மட்டுமுள்ள, ஆழமற்ற, ஆழ்ந்து செல்லாத, தொட்டுத்தொடாத, அளவை வகையில் பரப்பளவையான. | |
Superficiality | n. மேலீடான தன்மை, ஆழமற்ற தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Superficially | adv. மேலீடாக, மேலெழுந்தவாரியாக, மேற்போக்காக. |