தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sulcate | a. (தாவ., உள்.) வரிப்பள்ளமுடைய, மீதாக இயங்கவதற்குரிய வடுவாயினையுடைய. | |
Sullabicate | v. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி. | |
Sulphamic | a. கந்தகி, கந்தகக்காடியின் உப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Sulphocyanic | a. கந்தக நச்சுக்கலவை சார்ந்த. | |
Sulphonic acid | n. கந்தகக் காடியின் செயலால் ஏற்படுங்காடிவகை. | |
Sulphovinic | a. கந்தக வெறியமான, கந்தகக்காடி வெறியக் கலவை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Sulphuric | a. (வேதி,) உயர் இணைதிறக் கந்தகச் சேர்வுடைய. | |
Sumac, sumach | தோல் பதனீடு-சாயம் ஆகியவற்றிற்குப் பயன்படும் உலர்த்திய இலைத்தூள், சாயப்பதனீட்டு இலைத்தூள் தருஞ் செடிவகை. | |
Sun-cult | n. ஞாயிற்று வழிபாட்டு மரபு, ஞாயிற்று வழிபாட்டுச் சமயப் பண்பு மரபுக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Sun-cured | a. வெயிலிற் பதனிட்ட, வெயிலில் உணக்கிப் பக்குவப் படுத்தப்பட்ட. |